Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 MAR 1936
உதிர்வு 13 SEP 2024
திருமதி மங்களம் மகேஸ்வரி
வயது 88
திருமதி மங்களம் மகேஸ்வரி 1936 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சாத்தனார்கலட்டி அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களம் மகேஸ்வரி அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாசிலாமணி, தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், குஞ்சம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மங்களம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், குமாரசுந்தரம், நாகேஸ்வரி, விஜயசுந்தரம், சின்னராசா, சோதிநாயகி, லோகநாதன் மற்றும் இராஜேஸ்வரி, லோகநாயகி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மிருநாளினி(ஓய்வு நிலை ஆசிரியர், கட்டுவன்புலம் மகா வித்தியாலயம்), லிங்கபாலன், ரோகிணிதேவி(ஜேர்மனி), ஶ்ரீபாலன், மணிசேகரன்(ஓய்வுநிலை அதிபர், யா/ மகாஜனக் கல்லூரி), காலஞ்சென்ற சந்திரசேகரன், நளாயினி(பிரான்ஸ்), ஈஸ்வரன்(ஜேர்மனி), தயாளன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற யாழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சச்சிதானந்தசிவம், காலஞ்சென்ற சிவஶ்ரீ, விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை உப அதிபர், கிளி/ பன்னங்கண்டி இ.த.க), சசிதாரமணி(ஆசிரியர் யா/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்), அகல்யா(யா/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்), பூபாலன்(பிரான்ஸ்), யசோதா(ஜேர்மனி), ராதிகா(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சௌந்தர்யா - நிர்மலன்(ஜேர்மனி), மிருதுளா - நிரோஜன்(ஜேர்மனி), எழிலரசி - ஶ்ரீலிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), கோகிலன் - சிவனியா, வேனிலன், ரிசாந்தினி, பாகீஸ்வரி, விக்னேஷ், தீபிகா, தரண்யா, துஷாரா, தூயவன், வேந்துயன், வேந்தினி, டிலக்சன், தர்சிகன், நயனா, சந்துஜன், சதுர்ஷன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜியா, தியான், பாரவிகா, நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சேகர் - மகன்
லிங்கன் - மகன்
ஶ்ரீபாலன் - மகன்
ரோகிணி - மகள்
வரன் - மகன்
நளாயினி - மகள்
தயாளன் - மகன்
விக்னேஷ் - பேரன்

Photos

No Photos

Notices