
யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மங்களதேவி நித்தியானந்தன் 26-04-2021 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வியும், சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன்(இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளார்) அன்புத் துணைவியாரும்,
பிரபாலினி(அவுஸ்திரேலியா), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா), தயாளினி (இங்கிலாந்து), பிரபாலன்(இங்கிலாந்து), ஜெகேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணண், மைத்ரேகி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ரவீந்திரன், காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mangladevi Niththiyananthan of Sydney Australia, born in Valvettithurai Sri Lanka, beloved daughter of Oppilamany and Sivahamipillai, loving wife of Sithambarapillai Niththiyananthan, mother of Prabalini, Thayalini, Jegandran, Prabalan, Subothini and Vinothini, sister of Raveendran, Deivendran the late Puveendran, the late Mahamanidevi and the late Sivenandran, mother-in-law to Ramamurthi, Radhakrishnan, Jeyaluxmy, Maitraki, Wijeyasiri, and Gobishankar and grandmother to Parathan, Nakulan, Nivedith, Mishaliy, Shabna, Wijith, Aayshmitha, Aaraniya, Haarani and Videsh.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Apr 2021 5:00 PM - 7:00 PM
- Thursday, 29 Apr 2021 9:00 AM - 11:00 AM
- Thursday, 29 Apr 2021 12:15 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details