கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mangaiyatkarasi Kanthiah
1940 -
2020
குஞ்சு aunty மிகவும் அன்பானவர் மிக நல்லவர் பொன்னையா பாட்டாவிற்க்கு அருமை மகள்ஆகவும், ஒரு நல்ல சகோதரியாகவும் கந்தையா மாவுக்கு சிறந்த மனைவியாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த அன்பான அம்மா ஆகவும் இருந்து இவ்வளவு காலமும் சிறப்பாக சிரித்த முகத்துடன் என்றும் எல்லோரையும் அனுசரித்து வாழ்ந்து இன்று இறைபதம் அடைந்துவிடடார் அவர் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம் .
Write Tribute