யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்மதி அவர்களின் அன்புத் தாயாரும்,
கோபாலகிருஷ்ணன்(கோபு) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சண்முகராஜா, சண்முகரத்னம், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமர், ராமலிங்கம், சுப்ரமணியம், கனகாம்பிகை மற்றும் வைத்திலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருப்பூங்குடிர் ஆறுமுகம், தெய்வநாயகி, அம்பிகாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஸ், சுவானா, வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolence.