
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மண்டலசேகரம் பஞ்சலிங்கம் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மண்டலசேகரம் அன்னபூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஞானசேகரம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. தட்சாயினி(ஐக்கிய அமெரிக்கா), அரிராம்(Accountant- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபாநடேசன்(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Eric(PhD Reading), வைஷ்ணவி(MLT- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
தயாவதி(கனடா), ஜோசப் மோகனதாஸ்(Chartered Manager/Professional Accountant- கனடா), ராமலிங்கம்(பிரான்ஸ்), ராமச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Mandalasegaram Panchalingam was born in Kopay and passed away peacefully in Colombo 29th March 2022.
He is loving youngest son of late Mr & Mrs Mandalasegaram and Annapooranam, and son-in-law of Mr & Mrs Gnanasegaram and Aachippillai.
He is devoted husband of Kulamaniy.
Beloved father of Dr. Thadchaigeni (USA), and Ariram (Accountant - Sri Lanka).
Beloved brother of Sabanadesan (Canada), and Nirmala (Canada). Father-in-law of Eric (Ph.D. candidate), and Vayishnavi (MLT - Sri Lanka).
Brother-in-law of Thayavathi (Canada), Joseph Mohanthas (Chartered Manager/ Professional Accountant- Canada), Ramalingam (France) and Ramaselvi (Sri Lanka).
The viewing will be held on Saturday April 02, 2022, between 8:00 AM and 05:00 PM at Borella Jayaratne Parlour, Colombo. The final rites will begin on Sunday April 3rd 2022 at 10:00 AM at Borella Jayaratne Parlour followed by the cremation at Borella Cemetery at 2:00 PM.
This notice is provided for all family and friends.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
God saw you getting tired, and a cure was not meant to be. So he put his arms around you and whispered " Come to Me". With tearful eyes we heard from your son AriRam and daughter Thadcha that you...