மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மாமாங்கன் மகேந்திரன் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மாமாங்கன், காலஞ்சென்ற மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகராசா மற்றும் ரஞ்சிதமலர்(தேவா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
அபித்திரா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி மற்றும் சோமசுந்தரம்(இலங்கை), சங்கரப்பிள்ளை(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி), நாகலிங்கம்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணி(இலங்கை), சாந்தகுமாரி(இலங்கை), மனோன்மணி(இலங்கை), சுகி(ஜேர்மனி), சுமித்ராதேவி(இலங்கை), புஸ்பராஜா(இலங்கை), பிரியதர்ஷனி(பபி- பிரித்தானியா), ரேணுகா(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(ரவி- பிரித்தானியா), சந்திரகுமார்(சந்திரன் - கனடா), மணிவண்ணன்(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.