யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தர்மகுலசிங்கம் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லர் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மினி(ஜெனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விக்னராஜா(ஈசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஹரிஷ், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பூபதி அம்மா, செல்வரட்ணம் மற்றும் வசந்தலாதேவி(கனடா), பரமேஸ்வரன்(சுவிஸ்), விக்னேஷ்வரன்(ஜேர்மனி), கலாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(பிரான்ஸ்), துரைசிங்கம்(இலங்கை), ரட்ணசிங்கம்(இலங்கை), புவிராஜசிங்கம்(இலங்கை), குமாரகுலசிங்கம்(இலங்கை), விஜயகுலசிங்கம்(பிரான்ஸ்), ராஜகுலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜகுமாரி, ஜெயவீரசிங்கம்(பிரான்ஸ்), சிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
நாட்டில் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 2 G Regel விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Jan 2022 3:00 PM - 7:00 PM
- Sunday, 16 Jan 2022 3:00 PM - 7:00 PM
- Monday, 17 Jan 2022 3:00 PM - 7:00 PM
- Tuesday, 18 Jan 2022 3:00 PM - 7:00 PM
- Wednesday, 19 Jan 2022 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details