யாழ். கட்டுவன் மேற்கு நாச்சியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தேவராசா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சிவபாக்கியம் தம்ப்திகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலச்சுமி, சிறிஸ்கந்தராஜா, புஸ்பராணி, காலஞ்சென்ற மகேந்திரராஜா, சந்திரகுலராஜா, காலஞ்சென்ற மதிவதனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவரஞ்சினி, தேவவினோதன், தேவகி, தேவயான்சினி, தேவகவிதா, தேவமயூரன், தேவசுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகரத்தினம், நித்தியரூபி, சத்தியேந்திரா, சிவசுதன், தவராஜ், ஜெயந்தி, றொசானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துரைராசா, சிவநேசமணி, காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், குணரத்தினம் மற்றும் செல்வராசா, காலஞ்சென்றவர்களான செசுராசா, தியாகராசா மற்றும் சிவஞானமணி, செல்வராணி, சிவராசா, றஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மினி, தர்ணிக்கா, ஷஸ்மிகன், சஜீவனா, மகீஷனன், நதீஷனன், நர்தனன், வினஜா, அஞ்சய், மதுஷன், நிதுஷன், நிமாஷா, ஜதுஷன், மிதுஷன், ஐஸ்மி, பிரித்திகா, ஜானுகன், அஞ்சயன், ஐஸ்மிகன், சித்தாரத், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் உசத்தியோடை ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
நாச்சியார் கோவிலடி,
கட்டுவன் மேற்கு,
தெல்லிப்பளை.
தொடர்புகளுக்கு:
தேவரஞ்சினி சண்முகரத்தினம் +4915202458015
தேவவினோதன் நித்தியரூபி +94776391343
தேவகி சத்தியேந்திரா +33767575590
தேவயான்சினி சிவசுதன் +33629346690
தேவகவிதா தவராஜ் +358445111335
தேவமயூரன் ஜெயந்தி +33769922821
தேவசுதாகர் றொசானி +4917624971039