Clicky

மரண அறிவித்தல்
அமரர் மல்லிகா பாலசேகரம் (ராதா)
இறப்பு - 08 JUL 2023
அமரர் மல்லிகா பாலசேகரம் 2023 குளியாப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

குருநாகல் குளியாப்பிட்டியயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா St Albans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகா பாலசேகரம் அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசிங்கம் ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. பாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதிகா, அருணன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார், ரனித்தா, எர்னெஸ்டோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஓவியன், சியாம், நிதியன், பிரியன், அனிக்கா, பிரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இந்துராணி, இந்திரகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr ராஜசேகரன், வசந்த மல்லிகா, யசோதா, அம்பிகாதேவி, மகேஸ்வரி காலஞ்சென்றவர்களான சோமசுந்தர், சோமஸ்கந்தர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருண் - மகன்

Photos

No Photos

Notices