யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா ஆகிய
இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிறிகரன் அவர்கள் 05-04-2021
திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(இளைப்பாறிய தபாலதிபர்)
வரதாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான
இரத்தினசபாபதி(தம்பிதுரை- வல்வெட்டித்துறை), தங்கேஸ்வரி(வல்வெட்டித்துறை)
தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மதுஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
Klaw செல்லப்பிரானியின் அம்மாவும்,
ராகினி(கனடா), சரவணபவன்(அமெரிக்கா), தயாபரன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), புனிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
வசந்தாதேவி(கனடா), பவானந்தன்(வல்வெட்டித்துறை), மனோகரன், றஞ்சினி(வல்வெட்டித்துறை), காலஞ்சென்றவர்களான ஜெயந்தாதேவி, வனிதாமணி, யுவராணி, சுதாகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Apr 2021 6:00 PM - 10:00 PM
- Sunday, 11 Apr 2021 1:00 PM - 3:00 PM
Accept our Heartfelt Condolences.