மரண அறிவித்தல்
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hornehurch ஐ வதிவிடமாகவும் கொண்ட மாலினி சற்குணம் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(Surveyor), அமிர்தம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், கண்மணி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சற்குணம்(Accountant, Zambia) அவர்களின் அருமை மனைவியும்,
உமா, ராதா(லண்டன்) ஆகியோரின் அருமை அம்மாவும்,
Dr. குகன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அஷ்வின், அமாரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பத்மினி(லண்டன்), நளாயினி(கனடா), வேணி(லண்டன்), ஸ்ரீரங்கன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. நற்குணம்(அவுஸ்திரேலியா), நிர்க்குணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Sorry to hear. I'm Jegatheesan from Norway, son of many aunty, your neighbour from Urumpirai. Our deepest sympathy to all the family from Bramesh and Jegatheesan. May Nalayiny akka rest in peace.