 
                     
        யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் மற்றும் அவுஸ்திரேலியா மெல்போர்ன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி கோணேஸ்வரன் அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியரட்ணம், கிருபாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா யோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா கோணேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஹர்ஷினி அவர்களின் அன்பு மாமியாரும்,
டுருவன், கெய்ரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ரஞ்சினி(இலங்கை), விஜயகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீகாந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிவசம்பு குலேந்திரசீலன், திருக்கேதீஸ்வரன்(கனடா) மற்றும் கிருஸ்ணகுமாரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(கனடா), இந்திரகுமாரி(இலங்கை), சூரியகுமாரி(இளைப்பாறிய அதிபர் மானிப்பாய் மகளிர் கல்லூரி), முனீஸ்வரன்(கனடா), சந்திரகுமாரி(இளைப்பாறிய உபஅதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Dec 2024 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                     
                    
Thinking of Malini, sadly missed but never forgotten. We shared wonderful times working together at Richmond Branch and always kept in touch.