Clicky

பிறப்பு 04 JAN 1967
இறப்பு 09 AUG 2020
அமரர் மாலினி பாஸ்கரன்
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்- முல்லைத்தீவு
வயது 53
அமரர் மாலினி பாஸ்கரன் 1967 - 2020 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Malini Baskaran
1967 - 2020

எம் கல்லூரி வகுப்புத்தோழி மாலினி பாஸ்கரன் உடல் நலம் தேறி நலமாகிய பின்னர் இறையடி சேர்ந்தமைபற்றி அறிந்ததும் ஆழ்த்த துயரம் கொண்டோம். அன்னாரின் ஆத்மா சரவணை/ நாரந்தனை கர்ணந்தோட்டம் கந்தசுவாமியின் திருப்பாதம் சென்றடைய பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை வேலனை மத்திய கல்லூரி 1978-1982 ம் ஆண்டின் வகுப்பு மாணவர்கள் சார்பில் தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி

Write Tribute