
அமரர் மாலினி பாஸ்கரன்
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்- முல்லைத்தீவு
வயது 53
பள்ளித்தோழி மாலினியின் இழப்பையிட்டு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Accept our heartfelt condolences, may her soul rest in peace. Punniamoorthy family, Naranthani