அமரர் மாலினி பாஸ்கரன்
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்- முல்லைத்தீவு
வயது 53
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த மாலினியின் கணவருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உற்றார்,உறவினருக்கும் இறைபதம் அடைந்த மாலினி யோடு படித்த அனைத்து அன்பு நண்பர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute
Accept our heartfelt condolences, may her soul rest in peace. Punniamoorthy family, Naranthani