அமரர் மாலினி பாலேந்திரன்
(மாலா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Malini Balendran
அரியாலை, Sri Lanka
எனது அன்பிற்க்கும் பாசத்திற்கும் உரிய என் அன்பு மச்சாள் மாலா எங்களை எல்லாம் கலங்க வைத்துவிட்டு நீ நிம்மதியாக தூங்கிறாய் அம்மா... உனது பிரிவால் வாடும் உன் கணவன் பிள்ளைகள் சகோதரங்கள் உற்றார் உறவினருடன் நானும் உன் ஆத்மா சாந்தியடைய எங்கள் தேய்வம் அம்மாளாச்சியை வேண்டுகிறேன் ..ஓம் சக்தி.. உன் அன்பு ராசு மச்சான்
Write Tribute
To Indiran and family my deepest condolences, Neil