அமரர் மாலினி பாலேந்திரன்
(மாலா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Malini Balendran
1964 -
2023
எங்கள் பாசமுள்ள சகோதரி மாலா அவர்களுடைய மறைவினால் துயரற்றிருக்கும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எப்பொழுதும் “அண்ணர்” என அன்பாக அழைக்கும் அந்தக் குரலை இனி கேட்க முடியாது, ஆனால் உங்கள் நினைவு என்றும் இருக்கும். அமைதியாக உறங்குங்கள் மாலா, உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி🌹🙏
Write Tribute
To Indiran and family my deepest condolences, Neil