அமரர் மாலினி பாலேந்திரன்
(மாலா)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Malini Balendran
1964 -
2023
சகோதரி மாலா நோயுற்றுள்ளார் என்று அறிந்த சில மாதங்களிலேயே அவள் ஆண்டவன் அடியில் அமைதியானாள் என்ற பெருந்துயர்ச்செய்தி வந்தது. உறவுகள் அனைவருமே துயரினால் உறைந்துபோயுள்ளனர். ஓர் அன்பு உள்ளத்தை நாம் இழந்துள்ளோம். அன்புத்தங்கை மாலாவின் பிரிவினால் ஆழாத்துயருற்றிருக்கும் அவரது அன்புக்கணவர், அருமைப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவுகளுடன் துயர்பகிர்ந்து சகோதரி மாலாவின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.🙏🏽❤️ஓம் சாந்தி❤️🙏🏽
Write Tribute
To Indiran and family my deepest condolences, Neil