Clicky

மலர்வு 10 SEP 1964
உதிர்வு 06 APR 2023
அமரர் மாலினி பாலேந்திரன் (மாலா)
வயது 58
அமரர் மாலினி பாலேந்திரன் 1964 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Malini Balendran
1964 - 2023

மாலா உங்கள் இழப்பால் இங்கே எல்லோரும் மிக சோகமாக இருக்கின்றோம். நீங்களோ புன்னகையுடன் இருக்கின்றீர்கள். உங்கள் ஆத்ம சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி சகோதரி ராகினி மச்சான் சேகர் குடும்பம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 08 Apr, 2023
நன்றி நவிலல் Sat, 06 May, 2023