
அமரர் மாலினி பாலேந்திரன்
(மாலா)
வயது 58
சகோதரி மாலினியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். மகேந்திரா குடும்பம்.
To Indiran and family my deepest condolences, Neil