Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 AUG 1956
மறைவு 30 DEC 2024
திருமதி மல்லிகாதேவி தியாகராஜா
வயது 68
திருமதி மல்லிகாதேவி தியாகராஜா 1956 - 2024 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zoetermeer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தியாகராஜா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பியையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தாரணி, நித்தனரூபன்(நெதர்லாந்து), மதுரி(நெதர்லாந்து பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகுமார், அனோஜா, கோனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பவளகாந்தன், தனபாலசிங்கம் மற்றும் யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்மலர், யோகேஸ்வரன் மற்றும் வரதலட்சுமி, குணலட்சுமி, காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அக்சிஜா, ஆனுஜா, அர்ஜன், சுபிக்சன், கயல்விழி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அஞ்சனா, அன்சிகா, அனமிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்தானலட்க்சுமி(சிவலிங்கம்), புவனேஸ்வரி, சிரோண்மனி, காலஞ்சென்ற சிவனேசன், ராஜேஸ்வரி, செல்வநாயகம், நகுலேஸ்வரி, பிரேம்குமார், ஜெயக்குமார், பிரேமாவதி, காலஞ்சென்ற அருணோதயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்
சசிகுமார் - மருமகன்
கோனேஸ் - மருமகன்

Photos