Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAR 1960
இறப்பு 29 JAN 2026
திருமதி மாலதி பாலசேகரம்
வயது 65
திருமதி மாலதி பாலசேகரம் 1960 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Mitcham வை வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி பாலசேகரம் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், கதிரவேலு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவேதிகா, அம்பிகா, ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவனேசன், அசோக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கன்னகை, வள்ளியம்மை, சித்தம்பலம், கனகரத்தினம், சுந்தரலிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமநாதன், வைத்திலிங்கம், சர்வானந்தம், கமலாதேவி, கலாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவீன், நேஹா, அஷ்வின், ஆரா, ஆதிகா, லீனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Malathy Balasekaram was born in Karaveddy, Jaffna and lived in UK London Mitcham and passed away peacefully on 29th January 2026.

Beloved daughter of Kathiravelu, Meenatchi and daughter-in- law of Veerakathi, Parvathi.

Beloved wife of Balasekaram.  

Loving mother of Nivethika, Ambika, Renuka.

Loving mother-in-law of Thavanesan, Ashokkumar.

Loving Sister of Kannakai, Valliamai, Sittampalam, Kanagarathinam, Suntharalingam, Vimalathevi.

Loving Sister in Law of Kathirkamanathan, Vaithilingam, Sarvanantham, Kamalathevi, Kalathevi, Nirmalathevi.

Loving grandmother of Kaveen, Neha, Ashwin, Aara, Aathika & Leena.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிவேதிகா - மகள்
அம்பிகா - மகள்
ரேணுகா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices