
திருமதி மலர்விழி ஸ்ரீபத்மநாதன்
வயது 52

திருமதி மலர்விழி ஸ்ரீபத்மநாதன்
1972 -
2025
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Malarvizhi Sripathmanathan
1972 -
2025

அன்பு மலர்விழி! உமது இந்தச் செய்தியை கேள்விப்பட்டு உண்மையில் நம்பவே முடியவில்லை. வாழ்க்கை நிலையற்றது என்பதை நிரூபித்து நீ மீளாத் துயில் கொண்டாய்.ஆனால் உமது குழந்தைகள் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கிறார்கள்.உனது கலகலப்பான சிரிப்பும் , துடி துடிப்பும், உம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வுறச் செய்யும் பண்பும் உமக்கேயுரிய தனித்தன்மை. நீ எங்கள் பாடசாலையில் ஓர் எடுத்துக்காட்டான மாணவி. அந்த நினைவும் உருவமும் தான் எமது கண்முன்னே நிற்கிறது. என் செய்வது விதி வலிந்து.தங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.
Write Tribute