யாழ். புலோலி தெற்கு சின்னத்தாய் ஸ்ரீபுரபதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மலர்விழிதேவி திருநாவுக்கரசு அவர்கள் 28-10-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுந்தரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரணி, மதுரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமாரன், கௌசலாதேவி(இலங்கை), மகேந்திரகுமார்(காணாமல் ஆக்கப்பட்டவர்), ஸ்ரீகேந்திரதேவி(கனடா), சிவேந்திரகுமார்(கனடா), ஸ்ரீமுகுந்தகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரன்(இலங்கை), கண்ணதாசன், தாட்சாயினி, ஜீவமோகன், ராணி(கனடா), சீவரத்னம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிழினி, மயூரி, ஸ்ரீதரன், பிரணவன், மதுவாகினி, கலாபன், கலாபனா, சரண், லாவண்யா, சோபிகா ஆகியோரின் பெரியம்மாவும்,
அக்சயன், கியானா, தமயந்தி, தாமிரா மற்றும் துபிசன், கோபிகா, சுபிசன், பிரியதர்ஷினி ஆகியோரின் அத்தையும்,
காண்டீபன், ஜதுநந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,
மிதுஷின் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 03 Nov 2024 8:00 AM - 9:00 AM
- Sunday, 03 Nov 2024 9:00 AM - 11:00 AM
- Sunday, 03 Nov 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478234787
- Mobile : +16478547781
- Mobile : +94760300969
- Mobile : +16476331920
- Mobile : +16478294248
- Mobile : +14166024850
எனது ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி அடைய இறைவணை பிரார்திக்கிறோம்