
-
29 JUL 1932 - 27 DEC 2022 (90 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நீர்கொழும்பு, Sri Lanka Scarborough, Canada
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மலர்மணி நடராஜா அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அருணசாலம், யோகம்மா, புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கங்கேசு, சபானாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
புஸ்பதேவி, இந்திராணி, ஜெயராணி, ஸ்ரீகணேஷன், நடாமோகன், சந்திரகுமார், சிவமலர், ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பற்குணன், வைரவநாதன், பேரின்பநாயகம், கோமதி, கலைவாணி, ரூத், நித்தியானந்தன், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசி, சர்மிளி- ரகு, வாணி- சுதன், வினு-பிரனவி, நிரோஷன்-எஸ்தர், ஹரிசன், சுஜன்- வாணி, கஜன்- அஷா, லுக்ஷி- ரிஷன், ராகவி, டெனிஷ், சோனியா, சரண்யா, காயத்ரி, அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா, நிலன், விஹாஷினி, விஹான், ப்ரயன், மைலா, அம்வி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 02 Jan 2023 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
