யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருஞானசம்பந்தர்(சம்பந்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுலோசனா, சரசாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், கனநாதன், ஜெயகௌரி, காலஞ்சென்ற வளர்மதி, தயானந்தன், காந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புணிதவதி, கைலாசப்பிள்ளை மற்றும் செல்வந்திநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, பகவதி, இராசலெட்சுமி பாலசிங்கம் மற்றும் சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரன், அரியமலர், திவாகரன், முரளிதரன், சுதாநிதி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன்- ஜீவிதா, கஜரூபன்- சங்கீதா, இலக்ஷன்- திலகவதி, மகிசன்- தர்ஷனா, சசிரேகா- சிவசுதன், பிரியந்தி- செந்தூரன், மதுஷன், ஜனனி, தயானி- கிரிஷாந், அபர்நாத், அக்ஷயன், சிந்துசா- பவேசன், தர்சிகா- கௌதமன், ஹரிஸன், அபிஷன், அபிஷா, திஷான், நிகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஸ்வின், அகஸ்தியன், அயானா, அகன், ஷாருக், அனீஷ், கிஷாணன், அக்ஷான், அணன்யா, ஆர்த்தி, அஷானி, ரித்விக், யாத்ரா, பைரா, ருத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Nov 2025 8:00 AM - 10:00 AM
- Sunday, 02 Nov 2025 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathy!