மட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகாராசா அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசிறிராணி(ஜெயா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகனவர்மன், பிரியவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை நொச்சிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
ம.மோகனவர்மன்- மகன்: +94766688244
Please accept our Deepest Condolences to Jeya and boys. Om Shanthi 🙏