யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் மயில்வாகனம் அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நவமலர்(வவுனியா-ஆசிரியை, கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ராசம்மா(உடுப்பிட்டி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரஞ்சனா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷிகா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பலவாணர்(கனடா), அருளம்பலம்(கனடா), வசந்தகுமார்(கனடா), விஜி(கனடா), ராணி(இலங்கை), ரஞ்சினி(பரிஸ்), சாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற குருபரன்(கனடா), சின்னப்பூ(பரிஸ்), சுபனேசன்(அவுஸ்திரேலியா), ராஜேஸ்வரி(கனடா), லலிதா(கனடா), அமுதா(கனடா), ரஞ்சன் (கனடா), மோகன்(கனடா), ரெஜினா(கனடா), ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
நிகழ்வுகள்
- Saturday, 08 Oct 2022 1:00 PM - 4:00 PM
- Sunday, 09 Oct 2022 12:00 PM - 3:00 PM
- Sunday, 09 Oct 2022 3:00 PM - 5:00 PM
- Sunday, 09 Oct 2022 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. Our most sincere condolences.