யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் கனகரத்தினம் அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனகரத்தினம் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தம்புகந்தயா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஷாந்த், மாதுரி(வாசுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹரிதா, ஷர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷாந்த் சிவன் அவர்களின் அன்புப் பேரனும்,
துஷ்யந்தன்(பாலா), ஜெயாநந்தன்(ஜெயா), கிரிஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயகுமாரன்- நவகுமாரி, கமலாதேவி- லட்சுமணன், அருள்நேசர் - செளதாமினி, முருகானந்தன்(ஆனந்தன்)- வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவாஜினி, மிதுன், விதுஷன், கஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜூட், டேமியன், ஜெய்சன், கஜன், ஜகீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிவாஷிகா, மெலானி, விசால், லோகினி, லக்ஷன், அபிசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற அகிலன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +31642309715
- Mobile : +447494201977
- Mobile : +4917640447092