யாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரமநாதன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தில அரசி(அவுஸ்திரேலியா), பிரிய தர்ஷினி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி செல்வத்துரை, நித்தியலட்சுமி, இரகுநாதன்(ஆச்சி), தனலட்சுமி ஜெயகரன்(பிரான்ஸ்), தயாநிதி விக்னேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிசீலன் இராஜதுரை(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
தர்ஷன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt Condolences