மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சோதிநாகரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
It was around this time last year when I was in London, I visited you and you instantly brought back all the pleasant memories that I enjoyed with appamma who is no more with us. You had the same...