அமரர் மகேஸ்வரி செல்வரட்ணம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி திருமதி மங்களேஸ்வரி குடும்பத்தார், மற்றைய சகோதரசகோதரிகுடும்பத்தார், மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா விஸ்வமடுவில் அமையப்பெற்று எழுந்தருளியிருக்கும் அம்பாள் பாதங்களில் சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம், . ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute