
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாபதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளியம்மை தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம், ராசலிங்கம், நிர்மலா, தவலிங்கம், விஜயமாலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமலர், ரஜனி, மணிவண்ணன், வசந்தி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜந்தி, சுஜந்தி, தயாளன், ஆனந்த், தர்ஷகா, கிறிஷ்ணா, ஆர்த்தி, சாந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஐஸ்வரியா, வீரா, லோகா, லோகேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்வதி, காலஞ்சென்ற பத்மினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with great sadness that we inform you that Mrs. Maheswary Sabapathy, who was born in Malaysia and resided in Karaveddi West and lately in Scarborough, ON, Canada passed away peacefully on August 12, 2025.
She was the daughter of late Murugesu and late Valliyammai and cherished daughter in law of late Kandiah and late Kannakai,
She was the devoted wife of late Sabapathy,
Loving mother of Ganeshalingam, Rasalingam, Nirmala, Thavalingam and Vijayamala and a much loved mother in law of Inthumalar, Rajani, Manivannan, Vasanthi and Pirapakaran,
Caring sister of late Thiyagarajah and late Kulasingam and loving sister in law of Parvathy and late Padminidevi
Adored grandmother of Rajanthi, Sujanthi, Thayalan, Anand, Tharshikha, Krishna, Arthi and Shantha,
Great grandmother of Aishwariya, Veera, Loga and Lokesh
She will be deeply missed by everyone who knew her.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 1:00 PM - 4:00 PM
- Sunday, 17 Aug 2025 1:30 PM
- Sunday, 17 Aug 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166714301
- Mobile : +94765345238
- Mobile : +14168941922
- Mobile : +14168365205
- Mobile : +17034394132