Clicky

Obituary
Born 28 JUL 1930
Rest 02 AUG 2021
Late Maheswary Puthirasingam
Former teacher at Jaffna Central College Jaffna Srilanka
Age 91
Late Maheswary Puthirasingam 1930 - 2021 Urumpirai, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
Share your thoughts, memories..etc

Mrs Maheswary Puthirasingam born in Urumpirai lived in Vaddukkottai, 1st Cross Street Jaffna, Srilanka and UK, passed away peacefully on Monday 2nd of August 2021 in Watford, Hertfordshire, UK

Loving daughter of late S Kulasingam (former Managing Director of Jaffna Co-operative stores) and late Nagaratnam and Daughter-in-law of late T Thanapalasingam and late Annamma,

Beloved wife of late T Puthirasingam,

Loving mother of Sivanangai, Sivashankar and Sivapriya,

Mother-in-law of Sadna.

Cherished grand mother of Vishala, Ananyaa, Sheetal and Shweta.

Loving sister of Baleswary,

Sister- in- law of late Ramachandran, late Vimalasingam, late Kumarasingam, Bavani, late Sarojinidevi and Arunthathy

Due to the current health restrictions the family has planned a private funeral(by Invitation) at 12 noon on Tuesday 17th August 2021.

Live streaming link: Click here

Login / Order ID: 105927

Password: ztbjusbs

This Notice belongs to Family & Friends.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை 1ம் குறுக்குத் தெரு, பிரித்தானியா Hertfordshire, Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி புத்திரசிங்கம் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ச.குலசிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற த.புத்திரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநங்கை(லண்டன்), சிவசங்கர்(லண்டன்), சிவப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாதனா(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

விஷாலா, அனன்யா, சீதல், சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், விமலசிங்கம், குமாரசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற சறோஜினி தேவி, அருந்ததி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். எனவே RIPBOOK Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.

Informed by: Family

Contacts

Dr Sivanangai Puthrasingam - Daughter
Mr P Sivashankar - Son