யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நல்லையா அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரேசு, கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. நல்லையா(RMO) அவர்களின் அன்புத் துணைவியும்,
சோமஸ்கந்தராஜா(சோமஸ்), காந்தரூபி(ராசாத்தி) , சிறீஸ்கந்தராஜா(சூட்டி), சுந்தரரூபி(சுந்தா), சிவரூபி(மாலா), சத்தியரூபி(றாஜி), சௌந்தரரூபி(தேவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணலட்சுமி, பீதாம்பரம், குமாரசுவாமி மற்றும் பொன்னம்பலவாணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சிவக்கொழுந்து, கமலநாயகி மற்றும் மனோகரி, காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகேஸ்வரி, கணேசலிங்கம், விஜிதா, செல்வகுமரன், சந்திரகுமார், கெங்காதரன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜயந்தன்- நிலோஜினி, தக்ஷா- சுதர்சன், லக்சிதா- பரமானந்தம், கார்த்திகா - கேசவன், தர்ஷனி- சஞ்சீவ்ராஜ், நிரோஷனி - றமணன், லக்ஷனி - கோபிகரன், அனுருதன்- மோனா, மைத்திரேயன், சங்கவி, ஆரணன், தேனுஷா- சுதன், திபீகா, கிரிசாந்த், கிரீசன், பிரகித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யுவன், பிரவீன், ரித்திகா, ரிறிஷ், அகன்ஷா, ராதவி, சாதனா, கவின்ராஜ், கானவி, அஜய், ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sorry to hear this sad news be strong may her soul Rest In Peace ....அண்ணாரின் மறைவு அறிந்து மிகவும் கவலை அடைந்தோம் எல்லாம் வல்ல இறைவன் பாத த்தில் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம்