Clicky

தோற்றம் 30 DEC 1951
மறைவு 24 NOV 2021
அமரர் மகேஸ்வரி கருணாநிதி (பதி)
வயது 69
அமரர் மகேஸ்வரி கருணாநிதி 1951 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விதி செய்த சதி ---எங்கள் பதி -பாதி வழியில் தன் பயணத்தை முடித்து கொண்டாளே கருணாநிதி மாஸ்டரின் இதயக் கூட்டில் அன்புச் சிறையிருந்த வெள்ளைப்புறா -- எங்கள் பதி கூடுடைத்து பறந்து போனதேனோ வாசலில் குடியிருந்த உச்சில் அம்மன் ---- கண்ணெதிரே - ஆலமரத்திடையே வீற்றிருந்த கண்ணகி அம்மன் -கூட காக்கவில்லையே?-----"சா" வரும் நோய் உண்டெனே சேதி சொல்லலையே ஊருக்கு போக வேண்டும் என்று ஆசைப் பட்டாயே ---ஏன் உச்சில் காற்று வீச கிராய்வழி சென்று -உப்புக்கடல் முன் சங்கமமாக ஆசைப்பட்டோ -------நிம்மதியாக நீ தூங்கு -உன் திருமுகம் என்றும் மறக்காது எம்மனதில் ------
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Nov, 2021
நன்றி நவிலல் Fri, 24 Dec, 2021