யாழ். மீசாலை வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற நீலப்பிள்ளை கதிர்காமு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சரிதா, செந்தூரன், பிரதீபன், நிறுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயநந்தன், கீர்த்தி, கௌசிகா, ஹம்சவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவராசா(ராசா), ராசமணி(மணி), நாகேஸ்வரி(கிரிஷா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவம்), சிங்கராசா மற்றும் ராஜேஸ்வரி(ராதா), நகுலேஸ்வரி(குலா), சிவனேஸ்வரி(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருஷ், சனா, உதேஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
திசிக்கா, ஆறுகி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்கள் கட்டாயமாக Covid -19 இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதுக்கான அத்தாச்சியினையும்,தங்களின் அடையாள அட்டையினையும் எடுத்து வரவும்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Dec 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Dec 2021 7:00 AM - 10:00 AM
- Sunday, 12 Dec 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details