யாழ். சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதாஸ்(ஜேர்மனி), ஜெயதாஸ்(கனடா), ஜெயவதனி(லண்டன்), சசிவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பமணி, திலகரூபி, ராஜமாணிக்கம், சிவகந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கோணேஸ்வரி- துரைராசா ஆகியோரின் சகோதரியும்,
மோகனராஜ்- வள்ளிநாயகி, கிரிராஜ்- வசந்தராணி, லதா- சுகேந்திரன், இந்துலதா- சிவகுமாரன், உதயராஜ்- சாந்தினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
பிரியங்கா, சியானுகா, அபிக்கா, ஸ்ரிபன், நவீன், பிரவீன், பஜீவன், அஞ்சனா, சாம்பவி, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 24 Nov 2025 7:00 AM - 8:00 AM
- Monday, 24 Nov 2025 8:00 AM - 10:00 AM
- Monday, 24 Nov 2025 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்