அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடனடியாக ஓடிவந்து வேண்டிய உதவி, ஒத்தாசைகள் புரிந்தோருக்கும், எமது துயரில் பங்குகொண்ட அனைத்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியோருக்கும் கண்ணீர்அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும், மேலும் வேறு பல உதவிகள் புரிந்தோருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபத்தை தெருவிப்பதுடன்... கண்ணீர அஞ்சலிகளை தெரவிக்கின்றோம்