
யாழ். இணுவில் கொக்கன்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா செல்வநாயகம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம் கந்தையா(கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன், இராணிமலர், காலஞ்சென்ற வசந்தி, வத்சலா, மகேந்திரன், சுதாகரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, கமலநாதன், பரமேஸ்வரி, சண்முகலிங்கம் மற்றும் சந்திராதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகவேல்நாயகி, ஜெகதீசன், பூபாலசிங்கம், இராஜரூபன், பதுமநிதி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், கிஸ்ணகிரி, மயூரி, ஜெகன், திவியா, அபிராமி, கபிலன், சபித்தா, திலக்சி, விக்கினேஸ், சதுர்த்திகா, அஞ்சுகா, அபிசேக், அக்சரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேடன், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details