Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 NOV 1935
இறப்பு 04 NOV 2024
திருமதி மகேஸ்வரி கணேசன்
வயது 88
திருமதி மகேஸ்வரி கணேசன் 1935 - 2024 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கணேசன் அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை கணேசன்(Investigating Inspector in Postal Department) அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாகிருஷ்ணன், சாந்திதேவி, நிரஞ்சனாதேவி, வசந்ததேவி, பாலகிருஷ்ணன், மோகனகிருஷ்ணன், இரட்னதேவி, காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயராஜா, அங்கயற்கண்ணி, சிவபாதம், ராதாகிருஷ்ணன், சிறீதரன், மாலா, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யது, யனனி, சிந்து, பிரசன்னா, சரவணன், சாயி, கிரிஷ், அஜி, விதுஷ், ஜெசிக்கா, பென்ஜமின், லக்‌ஷி, சோபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலன் - மகன்
நிரஞ்சனாதேவி - மகள்
இரட்னதேவி - மகள்

Summary

Photos

No Photos

Notices