மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1938
இறப்பு 30 APR 2021
திருமதி மகேஸ்வரி அருணந்தி
வயது 83
திருமதி மகேஸ்வரி அருணந்தி 1938 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருணந்தி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வட்டர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணந்தி(பொன்னர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதினி(வேவி- கனடா), பவானி(ராசா- கனடா), குபேந்திரன்(செல்லையன்- சுவிஸ்), றஞ்சனி(பாமா- கனடா), மாலினி(மாலா- இலங்கை), நந்தினி(நந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தியாகராசா(சந்திரன்), சிவராசா(கிளி- கனடா), கெளசல்யாதேவி(தேவி- சுவிஸ்), செல்வறட்ணம்(செல்வம்- கனடா), திரியோகராசா(மாப்பாணி- கனடா), சத்தீஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஜா- வரன், கஜிந்தா- சஜி, நிறோஜி, சாளினி- ஆனந்தன், டினேசன், நிலக்‌ஷன், டர்சன், சுரேன், நிறோ, திவிஷன், பிரியங்கா, தமிழினி, வினுர்ஷன், ஹரிஷ், நிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேஷான், டியாறா, நில்ஷா, ஜேலன், ரிஷா, ஜேவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live Streaming Link : Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவானி(ராசா) - மகள்
நந்தினி(நந்தா) - மகள்
சத்தீஷ் - மருமகன்
சிவராசா(கிளி) - மருமகன்
செல்வறட்ணம்(செல்வம்) - மருமகன்
குபேந்திரன் - மகன்
நிறோஜி - பேத்தி
நிலக்‌ஷன் - பேரன்
பிரியங்கா - பேத்தி

Summary

Photos

No Photos