Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1930
இறப்பு 17 JAN 2021
அமரர் மகேஸ்வரி ஆறுமுகம் 1930 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடை, திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(Malayan Pensioner) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மூதூர் S .S ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற ஆத்மநாதன், சத்தியநாதன்(Toronto),  ஸ்ரீஆண்டாள்(Toronto), கௌரி(Toronto) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சசிகலா(கொழும்பு), பாலாம்பிகை(Toronto), சிவராஜா(Toronto), சிவா கந்தையா(Toronto) ஆகியோரின் அன்பு மாமியும், 

ராஜசிங்கம்(கொழும்பு), காலஞ்சென்ற ராஜரட்ணம், பரம்சோதி(கொழும்பு), அருணாசலம்(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நித்யலட்சுமி, காலஞ்சென்ற பத்மாவதி, கமலாதேவி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத் பானுஜா தம்பதிகள் , விதுரன் சுஷி தம்பதிகள், சிவசுதன் நிவிதா தம்பதிகள், சதீஸ் வர்மா, விபுலன், சாயீஸ்வரன், சாய்ரமணா, சாய்அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

வாரணன் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live link: https://bcvclive.ca/maheswarya...

தகவல்: குடும்பத்தினர்