Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1934
இறப்பு 01 OCT 2024
திருமதி மகேஸ்வரிதேவி சந்திரசேகரம்
வயது 89
திருமதி மகேஸ்வரிதேவி சந்திரசேகரம் 1934 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி சந்திரசேகரம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு & திருமதி முத்தையா(கோண்டாவில்) தம்பதிகளின் மருமகளும்,

முத்தையா சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுமதி சாந்தகுமார், சுதர்சன் சந்திரசேகரம், சுபாஷினி(சுசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவரத்தினம் சாந்தகுமார், Mike Toumazi, Maddy Sudhasarsan ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜீவன், சமந்தா, சோபிகா, ஜேடி, ஓலிவர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Maheswarithevy Santhirasekaram was originally from Kokkuvil, Jaffna and resided in Colombo and later London, passed away on Tuesday 01-10-2024.

Beloved daughter of the late Kumarasingam and Rasamma Kovil, Jaffna , and daughter-in-law of late Mr&Mrs Muttiah Kondavil,Jaffna.

Beloved Wife of Muttiah Santhirasekaram, retired Irrigation Engineer.

Beloved sister of late Satgunasingam and late Sivabalasingam.

Beloved Mother of Late Sumathy, Sudharsan & Subashini(Susi).

Beloved Mother in Law of Shanthakumar, Mike and Maddy.

Beloved Grandmother of Sajeevan, Samantha, Sopika, Jadee & Oliver

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முத்தையா சந்திரசேகரம் - கணவர்