மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்செழு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை லக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமரன், பேரருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தாரணி திருக்குமரன், தாரணி பேரருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாஷா, தர்ஷன், தாருஜன், நதீன், பிரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம், புஸ்பராணி மற்றும் ராஜலிங்கம்(Retired Manager Bank of Ceylon) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னப்பூரணம், நிர்மலாதேவி மற்றும் நாகரட்ணம், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
திருக்குமரன் - மகன் +16472950380
பேரருட்செல்வன் - மகன் +16473273936
நிகழ்வுகள்
- Sunday, 22 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Dec 2024 12:00 PM - 1:30 PM
- Monday, 23 Dec 2024 1:30 PM
- Monday, 23 Dec 2024 4:00 PM