மரண அறிவித்தல்
தோற்றம் 19 SEP 1942
மறைவு 26 NOV 2021
திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு (பாக்கியம்)
வயது 79
திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு 1942 - 2021 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கதிரவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(VKT) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜரட்ணம் மற்றும் சாம்பசிவம், நல்லம்மா, தேவராஜா, சொர்ணலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருச்சாந்தி(பிரித்தானியா), திருச்சிவம்(பிரித்தானியா), திருக்குமார்(கனடா), திருஞானம்(பிரித்தானியா), திருச்செல்வி(பிரித்தானியா), திருக்கேதீஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவபாலன்(பிரித்தானியா), இரஞ்சிதவதனி(பிரித்தானியா), சுதர்விழி(கனடா), அருள்செல்வி(பிரித்தானியா), அற்புதராஜா(பிரித்தானியா), தவராஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுர்சன்- சர்மிளா, யட்சன், கவின்- மேரி, கவிதா- உசப்பே, கபில், திமோற்றி, தனிஷா, தனிக்கா, திகர்ணன், தியாணி, அஜேன், டெசியா, திசோக், திவ்யன், தஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

திருச்சாந்தி - மகள்
திருச்சிவம் - மகன்
திருக்குமார் - மகன்
திருஞானம் - மகன்
திருச்செல்வி - மகள்
திருக்கேதீஸ்வரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By KHC 88 batch (Chelvi's Friends).

RIPBOOK Florist
United Kingdom 1 month ago

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 25 Dec, 2021