Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1931
இறப்பு 30 JUN 2019
அமரர் மகேஸ்வரி சின்னத்துரை
வயது 88
அமரர் மகேஸ்வரி சின்னத்துரை 1931 - 2019 Deraniyagala, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

தெரணியகலயைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

முருகதாசன், நிலோஜனா, சுலோஜனா, விமலதாசன், அனோஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுராதை, குலேந்திரன், காலஞ்சென்ற றஞ்சன், ரமணிகா, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியம்மா, பத்மாவதி, ராஜேந்திரா மற்றும் மகேந்திரா, பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, புஸ்பவதி, கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கீர்த்திகன், ஆர்த்திகன், அரண்யா, நிரோதா- சுஜன், நிகுலன், பிறேமிகா- பிரசாந், கீர்த்திகா- முகுந்தன், றஜீன், நிலோஷன், நிகாஷன், அஞ்சனா, சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்தூரி, ஷ்ரவன், டிலன், எய்டன், சியாரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices