மரண அறிவித்தல்
மண்ணில் 11 JUL 1936
விண்ணில் 21 MAY 2022
திருமதி செல்வரத்தினம் மகேஸ்வரி
வயது 85
திருமதி செல்வரத்தினம் மகேஸ்வரி 1936 - 2022 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்தி நகரை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 21-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயகாந்தன்(பிரான்ஸ்), ஜெயவதனி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயக்குமாரி, ஜெயஸ்ரீ(இலங்கை), ஜீவபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசபை, சிவப்பிரகாசம், தங்கரத்தினம், மங்கையற்கரசி, செல்வநாயகம், வன்னியசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, தம்பிராசா, நடராசா, தங்கம்மா, இராசம்மா, சரஸ்வதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபினா, தனுசியா, பிரணவன்(பிரான்ஸ்), திவ்வியா(மாணவி, கிளி-இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் செல்வா நகரில் உள்ள அவரது தற்காலிக இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் ஆனந்த நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.12,  ஜெயந்தி நகர்,
கிளிநொச்சி.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செ. ஜெயகாந்தன் - மகன்
சி. ஜெயஸ்ரீ - மருமகன்
சு. ஜீவபாலன் - மருமகன்
ஜீ. ஜெயகெளரி - மகள்

Photos

No Photos

Notices