மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1926
இறப்பு 15 DEC 2021
திருமதி மகேஸ்வரி பொன்னம்பலம் 1926 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் களபூமி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் பொன்னம்பலம்(D.L.O) அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரமூர்த்தி(கனடா), சுந்தரலிங்கம்(இலங்கை), சுந்தரசிவம்(இலங்கை), ஆராஅமுதன்(லண்டன்), புவனேஸ்வரி(இலங்கை), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), மதிவதனி(இலங்கை), லலிதாம்பிகை(லண்டன்), சிவஞானசுந்தரம் பிள்ளை(இலங்கை), திலகாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசேந்திரன், பொன்னம்மா, சண்முகநாதன், தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்ஷனா, காந்தன், நிறஞ்சலா, திருமுருகன், பிரசாந்தினி, நிரூதன், விதுசனா, விதுசன், ஜெயந்தன், டிலாணி, நிரோசன், நிருபன், நிலாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அர்ச்சனா, ஹரிசாய்சன், தஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுந்தரமூர்த்தி - மகன்
சுந்தரலிங்கம் - மகன்
சுந்தரசிவம் - மகன்
ஆராஅமுதன் - மகன்
புவனேஸ்வரி - மகள்
ஆனந்தன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 Jan, 2022