யாழ். அரியாலையை பிறப்பிடமாவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மோகனாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்ற கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷியா, குமணன், நிரஞ்சனா, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூரியகுமாரன், செந்தில்குமரன், ஷாமினி, தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமலன், மயூரன், கௌதமன், மிதிலன், ரோஷ்னி, கேஷ்னி, ஜனனி, சாரன், சிந்து, தாயோ-ஜி, தான்வி ஆகியோரின் அன்புப் பேரனும், சஹானா, சிவின்யா, தாரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்ற Dr.உருத்திரேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணர் அவர்களின் பாசமிகு உடன்பிறவா சகோதரரும்,
பவானி, சிவனேஸ்வரி, சதாநிதி, கோமதி, இந்திராணி, குமரகுரு காலஞ்சென்றவர்களான சோமசேகரம், குகதாசன் மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 23 Oct 2026 8:00 PM - 10:30 PM
- Sunday, 25 Oct 2026 8:00 AM - 9:30 AM
- Sunday, 25 Oct 2026 9:30 AM - 11:00 AM
- Sunday, 25 Oct 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163193178
- Mobile : +14167043330
- Mobile : +16049001614
- Mobile : +16475267652